அழிவு .... ஆசை
தேவை என்பது அகல் விளக்கை போன்றதகும்
தேகம் என்பது அதில் இருக்கும் எண்னெய் ஆகும்
ஒளி என்பது நமது எண்ணங்களின் வெளிச்சம்
ஆனா
![]() |
Sri porumal |
கண்ணுக்கு தெரியாத திரிதான் நமது ஆன்மா அதை
தேவைக்குத்தான் தூண்டவேண்டும் ஆசைக்கு துண்டிணல்
அழிவும் .... ஆசையும் மரண படுககையின் விளிம்பின்
தீரும் கனவு....!
இந்த உலகத்தில் உருவாகும் அனைத்தையும் மாற்ற முடியும்
ஆனால் மரணம் எனற ஒன்றை மாற்றவே முடியது
மரணம் வரை ஆசையும் மரணமாகவே நம்முடன் பயணிக்கிறது
அதை விடுத்து நல்வழி தேடாத நாம் ஆசை எனும் மரணவண்டி
தேவை என்று பிடிவாதம் பிடிக்கிறோம்
வாதத்திற்கு மருந்து இருக்கிறது
பிடிவாதத்திற்கு மருந்து இல்லை
பழமொழி முன்னேற் வாக்கு நாம் வாதம் நோய்க்கு கூட அகப்படலாம்
ஆனால் பிடிவாதம் என்ற ஆசையில் அல்லவா அடைக்கப்பட்டு விட்டோம்
அணைந்து விடாமல் பார்க்க ஆன்மா ஆசைப்படுகிறது
அணைக்க ஆசை ஆசைப்படுகிறது இதுதான் உலகம்
No comments:
Post a Comment